Developing personalized charity journeys to increase donor satisfaction strengthen community trust and expand our humanitarian by global philanthropic.
2/507 Mamarathupatti sendurai village natham taluk, Tamil Nadu 624403.
கோ அறக்கட்டளை இருந்து தனித்துவமாக இயங்க மலை வாசல் பவுண்டேசன் வசந்த் வெள்ளைத்துரை அவர்களால் 2026 பொங்கல் அன்று நிறுவப்பட்டது. பூமியைப் பாதுகாப்பது பற்றி, குழந்தைத் தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு பற்றி, இயற்கை பாதுகாப்பு பற்றி, அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றி, விவசாயத்தை ஊக்குவிப்பது பற்றி, சுற்றுச்சூழலைப் பற்றி, பூமியைக் காப்பாற்றுவது பற்றி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி, புவி வெப்பமடைதல் பற்றி, வனத்தை காப்பாற்றுவது பற்றி, பசுமை வனத்தை காப்பாற்றுவது பற்றி பேசுகிறது.
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், ரசாயனங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி அவ்வப்போது, பத்திரிகைகளை மற்றும் குறுபடம் தயாரித்து இதனை சார்ந்து புரிதல் ஏற்படுத்துதல்.
Programs initiated
Children supported
Years in operation
Projects accomplished